Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

வான் குடை கவிழ்ந்த சம்பவம்

மாத்தறையில் இருந்து வந்த ஒரு வான் தாமரைகுளம் (நேருபுரம்) அருகாமையில் வீதியில் குடைகவிழ்த்த சம்பவம் கடந்த 2014.10.03 வெள்ளிக்கிழமை பிற்பகல் ...

மாத்தறையில் இருந்து வந்த ஒரு வான் தாமரைகுளம் (நேருபுரம்) அருகாமையில் வீதியில் குடைகவிழ்த்த சம்பவம் கடந்த 2014.10.03 வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்றது. இதன் போது வானில் வந்தவர்களுக்கு காயங்கள் மாத்திரம் ஏற்பட்டதாக தொரிய வந்தது.