Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

கண்ணகி கலை இலக்கிய விழா - 2014 2ம் நாள் நிகழ்வுகள்

கண்ணகி கலை இலக்கிய விழாவின் 2ம் நாள் நிகழ்வுகள் 2014.08.02திகதி தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில்  இன்று   இடம் பெற்...

கண்ணகி கலை இலக்கிய விழாவின் 2ம் நாள் நிகழ்வுகள் 2014.08.02திகதி தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில்  இன்று   இடம் பெற்றது. இன் நிகழானது கூடல் (பரல்-03) - விழாமலர் வெளியீடு, கண்ணகி இலக்கியக் கூடலின் இணையதளம்( http://www.kannahikoodal.com/ )   தொடங்கிவைப்பு, கவியரங்கம் - வந்தாள் கண்ணகி வந்தாள், விபரண ஒளிப்படக்காட்சி, மற்றும் நூலங்காடி, கண்காட்சி எனபவற்றுடன் காலை நிகழ்விகள் நிறைவுற்று.

மாலை நிகழ்வுகளாக சிறப்புச் சொற்பொழிவு - தமிழருவி த.சிவகுமரன் அவர்களதும், மாணவர்களுக்கான பரிசு வழங்கல், பரிசு பெற்ற மாணவர்களின் ஆற்றுகை, நாட்டிய நடனம் ஆகிய நிகழ்வுடன் 2ம் நாள் நிகழ்வுகள் யாவும் நிறைவுற்றது.