Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்தின் கௌரவ பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வு

திருக்கோவில் பிரதேச ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்தின்; வருடாந்த மாகாநாடும் ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்தின் கௌரவ பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வு நே...

திருக்கோவில் பிரதேச ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்தின்; வருடாந்த மாகாநாடும்
ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்தின் கௌரவ பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று
சனிக்கிழமை திருக்கோவில் பிரதேச செயலக கோட்போர் கூடத்தில் நிதியத்தின்
தலைவர் எஸ். செல்லத்துரை தலைமையில்; நடைபெற்றது



இவ் நிகழ்வில் அதிதிகளாக அகில இலங்கை பகீரங்க சேவைகள் ஓய்வூதிய நம்பிக்கை
நிதியத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் விஜேவிக்கிரம, திருக்கோவில்
பிரதேசசெயலாளர் எம்.கோபாலரட்ணம், அம்பாறைமாவட்ட ஓய்வூதிய நம்பிக்கை
நிதியத்தின் தலைவர் ஒ.டபிள்யு.டீ.பீ.குருசிங்க, செயலாளர் ஏ.அகமட்முகைதீன்,
உபதலைவர் எஸ்.எம். சிறிபால திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
ஈ.பி.சமிந்த எதிரசூரிய, ஆகியோர் கலந்து கொண்டு மு.வீரக்குட்டி,
திருமதி.றாபேல், திலகரட்ணம், பொன்னையா, நடேசு, திருமதி இராஜயசிங்கம்,
விஜேவிக்கிரம ஆகியஏழு கௌரவ பிரஜைகளை பொன்னாடைபேர்த்தி
கௌரவிக்கப்பட்டனர்





--