Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

மரண அறிவித்தல் - அமரர். திருமதி. மூத்தபிள்ளை சங்கரப்பிள்ளை

மரண அறிவித்தல் -  அமரர். திருமதி. மூத்தபிள்ளை சங்கரப்பிள்ளை தம்பிலுவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட   அமரர். திருமதி. மூத்தப...

மரண அறிவித்தல் -
 அமரர். திருமதி. மூத்தபிள்ளை சங்கரப்பிள்ளை

தம்பிலுவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  அமரர். திருமதி. மூத்தபிள்ளை சங்கரப்பிள்ளை 
அவர்கள் 2018.12.20 திகதி வியாழக்கிழமை காலமானார். 

 மலர்வு -1936.02.18         உதிர்வு- 2018.12.20








அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் இன்போ (thambiluvil.info) இணையக்குழு சார்பா எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.