Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

மரண அறிவித்தல் - அமரர்.திரு. மாரிமுத்து கந்தப்பன் (ஓய்வுநிலை கிராம சேவக உத்தியோகத்தர்)

மரண அறிவித்தல் - அமரர்.  திரு. மாரிமுத்து கந்தப்பன்   திருக்கோவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட   அமரர். திரு . மாரிமுத்து...

மரண அறிவித்தல் -
அமரர். திரு. மாரிமுத்து கந்தப்பன் 




திருக்கோவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  அமரர். திரு
. மாரிமுத்து கந்தப்பன் (ஓய்வுநிலை கிராம சேவக உத்தியோகத்தர் )    
அவர்கள் 2018.11.17 திகதி சனிக்கிழமை   காலமானார். 

 மலர்வு -1938.09.29         உதிர்வு- 2018.11.17





அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் இன்போ (thambiluvil.info) இணையக்குழு சார்பா எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.