Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

மரண அறிவித்தல் - அமரர். திருமதி. பூமணி நடேசு

மரண அறிவித்தல் - அமரர். திருமதி.  பூமணி   நடேசு  பனங்காட்டினை பிறப்பிடமாகவும் தம்பிலுவில் -02 இணை  வசிப்பிடமாகவும் கொண்ட   அமரர். திருமத...

மரண அறிவித்தல் -
அமரர். திருமதி. பூமணி நடேசு 

பனங்காட்டினை பிறப்பிடமாகவும் தம்பிலுவில் -02 இணை  வசிப்பிடமாகவும் கொண்ட  அமரர். திருமதி. பூமணி நடேசு (ஓய்வுநிலை ஆசிரியை )    
அவர்கள் 2018.09.01 திகதி சனிக்கிழமை நேற்று  காலமானார். 

 மலர்வு -1938.04.18        உதிர்வு - 2018.09.01





அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் இன்போ (thambiluvil.info) இணையக்குழு சார்பா எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.