Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

மரண அறிவித்தல் - அமரர். திரு. சாமித்தம்பி ஆனந்தராசா

மரண அறிவித்தல் - அமரர். திரு. சாமித்தம்பி ஆனந்தராசா  நற்பட்டிமுனையினை பிறப்பிடமாகவும் தம்பிலுவில் வட்டவிதானை வீதியினை வசிப்பிடம...

மரண அறிவித்தல் -

அமரர். திரு. சாமித்தம்பி ஆனந்தராசா 

நற்பட்டிமுனையினை பிறப்பிடமாகவும் தம்பிலுவில் வட்டவிதானை வீதியினை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். திரு. சாமித்தம்பி ஆனந்தராசா அவர்கள் 2018.03.18 திகதி ஞாயிற்றுக்கிழமை இன்று காலமானார்.


மலர்வு -1965.01.29                           உதிர்வு - 2018.03.18





அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் இன்போ (thambiluvil.info) இணையக்குழு சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.