Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

மரண அறிவித்தல் - அமரர். திரு. ஆறுமுகம் கணேசமூர்த்தி (ஓய்வு நிலை அதிபர்)

மரண அறிவித்தல் - அமரர். திரு.   ஆறுமுகம் கணேசமூர்த்தி ( ஓய்வு நிலை அதிபர் )  தம்பிலுவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  அமரர். த...

மரண அறிவித்தல் -
அமரர். திரு. ஆறுமுகம் கணேசமூர்த்தி ( ஓய்வு நிலை அதிபர் )

 தம்பிலுவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். திரு. ஆறுமுகம் கணேசமூர்த்தி (ஓய்வு நிலை அதிபர் ) அவர்கள் 2018.03.16 திகதி வெள்ளிக்கிழமை  இன்று காலமானார். 


 மலர்வு -1945.11.23       உதிர்வு - 2018.03.16



அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் இன்போ (thambiluvil.info) இணையக்குழு சார்பா எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.