திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தின் சுதந்திர தின நிகழ்வு

Share:திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தின் சுதந்திர தின நிகழ்வானது 2018.02.04 திகதி ஞாயிற்றுக்கிழமை இன்றையதினம் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. நகுலேஸ்வரி புள்ளநாயகம் அவர்களின் தலைமையில் வலயக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.


இதன்போது  தேசியக்கொடியானது வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களினால் ஏற்றப்பட்டு தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டும் மரியாதை செலுத்தப்பட்டதுடன் இந்நிகழ்வில் உதவிக்கல்வி பணிப்பாளர் மற்றும் பிரதிக்கல்வி பணிப்பாளர்கள் மற்றும் கோட்ட கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!