தேசிய இளைஞர் படையணியின் பயிற்சி நெறிக்கான புதிய மாணவர்க்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

Share:
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் கீழ்
 தேசிய இளைஞர்  படையணியின் 2018-1 st batch பயிற்சி நெறிக்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளல்


தற்போது புதிய மாணவர்களுக்கான பதிவுகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


பயிற்சி நெறியில் புதிதாக இணைய விரும்புபவர்கள் 06.02.2018 க்கு முதல் சுயமாக கீழ்வரும் விடயங்கள் அடங்கலாகத் தயாரிக்கப்பட்ட

பெயர்,முகவரி,பிறந்த திகதி,வயதுதேசிய அடையாள அட்டை இல.
கல்வித்தகைமைகள்
தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கம்.

விண்ணப்ப படிவங்களை கீழ்வரும் முகவரிக்கு அனுப்புமாறு தெரிவித்துக்கொள்கின்றோம்.

இடம்:-
நிலைய பொறுப்பதிகாரி
தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையம்
15/c லொயிட்ஸ் மாவத்த
அட்டாளைச்சேனை

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்கு(teaching college) முன்னால் உள்ள அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில்.....

பாடங்கள்:...

தொழில் வழிகாட்டல்
தனிநபர் தலைமைத்துவம் மற்றும் உளவியல் சமூக திறன் அபிவிருத்தி
அழகியற்கலை ரசனை
சிங்கள மொழி
ஆங்கில மொழி
தகவல் தொழில்நுட்பம்

பயிற்சி நெறி முற்றிலும் இலவசம்..
பயிற்சி நெறியின் போது மாணவர்களுக்காக.......
  • இலவச சீரூடை
  • காலை மற்றும் மதிய உணவு
  • 3000.00 ரூபா மாதாந்த கொடுப்பனவு
  • இலவச காப்புறுதி
  • பயிற்சி முடிவின்போது NVQ சான்றிதழ் என்பன வழங்கப்படும்.
விண்ணப்ப படிவங்களை தற்போது பெற்றுக் கொள்ளலாம்.

மேலதிக விபரங்களுக்கு
067 2057423

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!