திகோ/ விநாயகபுரம் மகா வித்தியாலயத்தின் தைப்பொங்கல் விழா கொண்டாட்டம்

Share:
திகோ/ விநாயகபுரம் மகா வித்தியாலயத்தின் தைப்பொங்கல் விழா கொண்டாட்ட நிகவானது அண்மையில் வித்தியாலயத்தின் அதிபர் திரு எம்.எஸ்.அன்ரன் தலைமையில் இடம்பெற்றது.



இந்நிகழ்வின் போது மாணவ, மாணவிகள் தமிழர் பண்பாடு மற்றும் கலாசாரத்தினை பேணும் பொருட்டு கலாச்சார பொங்கல் பொங்கி வண்ணக் கோலங்கள் இட்டு கரும்பு போன்றவற்றின் மூலம் அலங்காரங்கள் செய்து பூஜை வழிபாடுகளை மேற்கொண்டனர். இதன் பொது பூஜை வழிபாடுகள் யாவும்  விநாயகபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.கிருபாகரசர்மா ஐயா அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.

இதன் பொது மாணவர்கள் கலாசார உடை அணிந்து சிறப்பித்ததுடன் ஆசிரியர்கள் மற்றும் பலரும் இந்நிகழ்வில் கலந்து  கொண்டனர்.














No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!