Wednesday, January 03, 2018

மரண அறிவித்தல் - அமரர். திருமதி. பூரணம்மா தங்கராசா

மரண அறிவித்தல் -
அமரர். திருமதி. பூரணம்மா தங்கராசா

தம்பிலுவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  
அமரர். திருமதி. பூரணம்மா தங்கராசா அவர்கள் 2018.01.02 திகதி செவ்வாய்க்கிழமை  நேற்று காலமானார். 


 மலர்வு -1946.08.29              உதிர்வு - 2018.01.02





அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் இன்போ (thambiluvil.info) இணையக்குழு சார்பா எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.

No comments:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!