கௌரவிப்பு விழா - 2017 அழைப்பிதழ், அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்

Share:எமது பிரதேசத்தில் பிறந்து கல்வியினால் மேலோங்கி உயர்பதவிகளை வகித்து எமது பிரதேசத்திற்கு பெருமை சேர்த்த எம்மண்ணின் தோன்றல்களைப் பாராட்டி, கௌரவிக்கும் முகமாக  தம்பிலுவில் பொருளாதார, சமூக அபிவிருத்தி அமைப்பினால் [ரெஸ்டோ] (TESDO - Thambiluvil Economic, Social Development Organization) நாடாத்தப்படும் கௌரவிப்பு விழா -2017 நிகழ்வானது இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வானது  2017.11.05 திகதி ஞாயிற்றுக்கிழமை நாளையதினம் மாலை 3.00 மூன்று மணியளவில் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இன் நிகழ்வில் அனைவரையும் அன்போடு அழைக்கின்றனர் விழாக்குழுவினர்.4 comments:

 1. ரெஸ்டோ அமைப்பு தேர்தலை அடிப்படையாக வைத்து செயற்படுகின்றதா? ஏனெனில் குறித்த சில குடும்பங்களைச் சேர்ந்த நபர்களை மட்டும் பாராட்டுகின்றனர்.

  ReplyDelete
 2. கல்விக்கு முக்கியத்துவம் வழங்காத அமைப்பு எவ்வாறு கல்விமான்கள் அனைவரையும் கௌரவிக்குமென எதிர் பாக்கலாம் ?

  ReplyDelete
 3. மேற்படி நிகழ்வு ஏன் திடீரென தேர்தல் நெருங்கும் காலக்கட்டிடத்தில் தொடங்கப்பட்டது . அவ்வாறு தொடங்கப்படினும் ஏன் ஊரில் ஆயிரம் வேலை இருக்க குறிப்பிடட சிலரை பாராட்டிடவேண்டிய தேவை ? சிந்தியுங்கள் .

  ReplyDelete
 4. ஒன்றை ஏற்றுக்கொள்ளவேண்டும் இந்த அமைப்பில் ஒரு பகுதியினர் நல்ல பற்றுடன் சேவையாற்றுகிறார்கள். அவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் . அவர்கள் தாங்கள் ஏமாற்றப்படுவதை அறியும் நாள் தொலைவில் இல்லை.#SL Local Election 2018 January
  நல்ல நோக்கத்துடன் சேவை ஆற்றுபவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!