இன்று தம்பட்டை ஸ்ரீ ஆறுமுக சுவாமி ஆலயத்தில் இடம் பெற்ற சூரசம்ஹாரம் - 2017 Photos

Share:

[Photos Click By: NR]

தம்பட்டை ஸ்ரீ ஆறுமுக சுவாமி ஆலயத்தின் கந்தசஷ்டி விரதமும் சூரசம்ஹாரமும் நிகழ்வின் இறுதி நாளான 25.10.2017 இன்று புதன்கிழமை காலை  சூரபத்மனின் வீதி உலா நிகழ்வு இடம் பெற்றது. இதனை தொடர்ந்து மாலை 3 மணியளவில் சூரசம்ஹார நிகழ்வானது ஆரம்பிக்கபட்டது.
இதன் போது சுவாமி கந்தப் பெருமான் போரின் போது சூரபத்மனின் ஒவ்வொரு தலைகளை கொய்கின்ற காட்சிகளினை கந்தபுராணத்தில் உள்ளவாறு சூரன்போர் நிகழ்வானது இடம் பெற்றது. இதில் ஏராளமான பக்த்த அடியார்கள் பல பகுதிகளிலும் இருந்து கலந்து கொண்டனர்.

கானொளி (Video) விரைவில்......

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!