Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

மரண அறிவித்தல் - அமரர். கணபதிப்பிள்ளை தயாளகுணசீலன்

மரண அறிவித்தல் - அமரர். கணபதிப்பிள்ளை தயாளகுணசீலன் தம்பிலுவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். கணபதிப்பிள்ளை தயா...


மரண அறிவித்தல் -
அமரர். கணபதிப்பிள்ளை தயாளகுணசீலன்

தம்பிலுவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். கணபதிப்பிள்ளை தயாளகுணசீலன் அவர்கள் 2017.09.29 திகதி அன்று காலமானார். 

மலர்வு -1951.03.21                  உதிர்வு - 2017.09.29





அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் இன்போ (thambiluvil.info) இணையக்குழு சார்பா எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.