தம்பிலுவில் முனையூர் அருள்மிகு ஶ்ரீ படபத்திரகாளி அம்பாள் தேவஸ்த்தான வருடாந்த அலங்கார சக்தி விழா- 2017

Share:
தம்பிலுவில் முனையூர் அருள்மிகு ஶ்ரீ படபத்திரகாளி அம்பாள் தேவஸ்த்தான வருடாந்த அலங்கார சக்தி விழா- 2017 நிகழ்வானது  22.08.2017 திகதி செவ்வாய்க்கிழமை காலை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி, தொடர்ந்து திருவிழாக்கள் இடம்பெற்று 30.08.2017 திகதி புதன்கிழமை தீ மிதிப்பு நிகழ்வுடன் இவ் ஆண்டுக்கான சக்தி விழா நிகழ்வு நிறைவுறும்.


தொடர்ந்து  எட்டம்(08)  நாள் சடங்கு எதிர்வரும் 06.09.2017 திகதி புதன்கிழமை இடம்பெறும் அத்துடன் அன்று இரவு வைரவர் வேள்வியும் இடம்பெறும்.

1 comment:

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!