திருக்கோவில் அருள்மிகு ஸ்ரீ அக்கிராசப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் - 2017கிழக்கிலங்கை திருக்கோவில்  அருள்மிகு ஸ்ரீ அக்கிராசப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் - 2017. 

 கிழக்கிலங்கை திருக்கோவில்  அருள்மிகு  ஸ்ரீ அக்கிராசப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் - 2017 நிகழ்வானது திங்கட்கிழமை 14.08.2017 அன்று ஆரம்பமாகி தொடர்ந்து  தினமும்  திருவிழாக்கள் இடம்பெற்று, 24.08.2017 வியாழக்கிழமை சுவாமியின் வீதி உலா நிகழ்வும் இடம்பெற்று மறுநாள்  25.08.2017 வெள்ளிக்கிழமை காலை  தீர்த்தோற்சவமும்  இடம்பெறும்.Share on Google Plus

About news

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!