தம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான வருடாந்த அலங்காரோற்சவ விஞ்ஞாபனம் - 2017

Share:
அருள்மிகு தம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான வருடாந்த அலங்காரோற்சவ விஞ்ஞாபனம் - 2017. 

 அருள்மிகு தம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான வருடாந்த அலங்காரோற்சவ விஞ்ஞாபனம் - 2017 நிகழ்வானது திங்கட்கிழமை 14.08.2017 அன்று வாஸ்து சாந்திக் கிரியைகளுடன் ஆரம்பமாகி 15.08.2017 செவ்வாய்க்கிழமை 1ம் திருவிழாவும் தொடர்ந்து திருவிழா இடம்பெற்று 21.08.2017 திங்கட்கிழமை 07ம் நாள் திருவிழா அருகம்புல் திருவிழாவும், 22.08.2017 செவ்வாய்க்கிழமை 08ம் நாள் திருவிழா பூதவாகன திருவிழாவும் 24.08.2017 வியாழக்கிழமை 10ம் நாள் திருவிழா மாம்பழத்திருவிழாவும்  25.08.2017 வெள்ளிக்கிழமை காலை   தீர்த்தோற்சவமும்  அன்றையதினம் மாலை பூங்காவனமும், திருப்பொன்னூஞ்சலும் மறுநாள்  26.08.2017 சனிக்கிழமை வைரவர் பூஜையுடன்  இவ் ஆண்டிற்கான அலங்காரோற்சவ விஞ்ஞாபன திருவிழா நிகழ்வு    நிறைவுறும் .



No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!