திருக்கோவில் கள்ளியந்தீவு ஸ்ரீ சகலகலை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி உற்சவத் திருவிழாவின் ஊர்வலம்

Share:
[NR]

கிழக்கிலங்கை திருக்கோவில் கள்ளியந்தீவு ஸ்ரீ சகலகலை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவத் திருவிழா- 2017 ன் அன்னையின் ஊர்வல நிகழ்வானது 02.07.2017 ஞாயிற்றுக்கிழமை நேற்றையதினம்  இடம்பெற்றது .


 4ம் நாள் திருவிழா பூஜையை தொடர்ந்து அன்னையின் ஊர்வலமானது இடம்பெற்றது. இதன் புகைப்படங்கள்.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!