போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இடம்பெற்ற கவன ஈர்ப்பு பேரணி


[Sano]

போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இடம்பெற்ற கவன ஈர்ப்பு பேரணியானது கடந்த 30.06.2017 திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இப் பேரணியானது  திகோ/ தம்பிலுவில் மத்திய கல்லூரி(தேசிய பாடசாலை)யில் இருந்து ஆரம்பமாகி  திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்தினை அடைத்து  மீண்டும் தம்பிலுவில் மத்திய கல்லூரியினை அடைந்தது. 
இப் பேரணியினை  திருக்கோவில் பொலிஸ் நிலையத்தினர் மற்றும்  திகோ/ தம்பிலுவில் மத்திய கல்லூரி(தேசிய பாடசாலை) மாணவ,மாணவிகள் இணைந்து மேற்கொண்டனர்.










Share on Google Plus

About news

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!