தம்பிலுவில் களுதாவளை ஸ்ரீ சிவலிங்கப்பிள்ளையார் ஆலய ஆனி உத்தர அலங்காரோற்சவத்தின் தீர்த்தோற்சவம்

Share:
[S.Rju]

தம்பிலுவில் களுதாவளை ஸ்ரீ சிவலிங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்காரோற்சவம் - 2017 கடந்த 2017.06.20 திகதி செவ்வாக்கிழமை 1ம் நாள் திருவிழா கடந்த 21.06.2017 அன்று இடம்பெற்று  கடந்த  2017.06.29 திகதி வியாழக்கிழமை ஒன்பதாம்(09) நாள் திருவிழா  நடைபெற்று அன்று சுவாமி விநாயகப்பெருமான் கிராம நகர்வலம் இடம்பெற்றது. மறுநாள் 30.06.2017 வெள்ளிக்கிழமை பத்தாம்(10) நாள் விநாயகப்பெருமான் ஆனி உத்தர சமுத்திர தீர்த்தோற்சவம்  இடம்பெற்றது இதன் புகைப்படங்கள்.


No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!