Thursday, July 27, 2017

உகந்தமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த ஆடிவேல்விழாவின் கொடியேற்றம்

அருள்மிகு உகந்தமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த ஆடிவேல்விழாவின் கொடியேற்ற நிகழ்வானது  கடந்த 24.07.2017ம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றது.


இவ் கிரியைகள்யாவும்  ஆலய பிரதமகுரு. சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
















No comments:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!