Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

வட்டைமடு மேய்ச்சல் நிலம் தொடர்பான பிரச்சனைக்கான தீர்வு

பொத்துவில் - வட்டைமடு 4000ஏக்கர் மேய்ச்சல் நிலம் தொடர்பான பிரச்சனைக்கான தீர்வுகாணும் பொருட்டு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழு கடந்த 201...

பொத்துவில் - வட்டைமடு 4000ஏக்கர் மேய்ச்சல் நிலம் தொடர்பான பிரச்சனைக்கான தீர்வுகாணும் பொருட்டு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழு கடந்த 2017.07.24 திகதி திங்கட்கிழமை விஜயம் மேற்கொடிருந்தனர்.



 இதனை தொடர்ந்து மறுநாள் 25.07.2017 செவ்வாய்க்கிழமை அம்பாறை மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது இதில் சுற்றுலா அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவரும், மற்றும் வன ஜீவராசிகள் பணிப்பாளர்நாயகமும், மற்றும் வன இலாக்கா திணைக்களத்தின் பணிப்பாளர்நாயகமும், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும் கலந்துகொண்டனர்.

காணொளி Video, புகைப்படங்கள்   (Photos)