திருக்கோவில் அருள்மிகு ஸ்ரீ மங்கைமாரியம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவம் 2017

[A.Ru & NR]

கிழக்கு இலங்கையின் திருக்கோவில் அருள்மிகு ஸ்ரீ மங்கைமாரியம்மன்  ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவம் - 2017 நிகழ்வானது  கடந்த சனிக்கிழமை 2017.07.08 திகதி வெகுசிறப்பாக முறையில் இடம்பெற்றது .


அன்றையதினம் அதிகாலை திருக்கதவு திரத்தலுடன் ஆரம்பமாகி சடங்குகள் இடம்பெற்று அன்று இரவு அன்னை மங்கைமாரி தாய் சடங்கு பூஜைகள் இடம்பெற்று வெளிவீதி உலா நிகழ்வு இடம்பெற்று பொங்கல் பூஜையும் இடம்பெற்றது.

காணொளி & புகைப்படங்கள்(கிழே)
































Share on Google Plus

About news

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!