மறைந்த திரு.சுந்தரமூர்த்தி திருமதி.சிவகாமி சுந்தரமூர்த்தி ஞாபகர்த்த மாபெரும் மென்பந்து கிரிக்கெட்சு ற்றுப்போட்டியின் இறுதி போட்டி


[Thishanth]

தம்பிலுவில் ஆதவன் விளையாட்டுக்கழகம் நடாத்தும் அணிக்கு 8 வீரர்கள் 6 ஓவர் கொண்ட மறைந்த திரு சுந்தரமூர்த்தி திருமதி சிவகாமி சுந்தரமூர்த்தி ஞாபகர்த்த மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நிகழ்வானது கடந்த  20-05-2017 சனிக்கிழமை ஆரம்பமாகியது.


 இப்  போட்டியின் இறுதி சுற்றுப்போட்டி 04.06.2017  நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆட்டத்தில் அக்கரைப்பற்று BBB அணியும், திருக்கோவில் உதயசூரியன் அணியினரும் ஆடினார் முதலில் துடுப்பெடுத்தாடிய உதயசூரியன் அணியினர் 06 ஓவர்களில்  99 ஓட்டங்களை  பெற்றனர். பதிலுக்கு எதிர்த்தாடிய BBB அணியினர் 68 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். போட்டியில் 31ஓட்டங்களினால்  கிண்ணத்தை கைப்பற்றினர். போட்டியின் ஆட்டநாயகனாக  உதயசூரியன் அணியின் சஞ்சீவ்உம், தொடர் ஆட்டநாயகனாக BBB அணியின் பாறூஸ் தெரிவு செய்யப்பட்டனர். அதிவேக அரைசதம் தம்பிலுவில் ரேஞ்சர்ஸ் அணி வீரர் கண்ணனுக்கும்.   ஹட்ட்ரிக் சாதனை புரிந்த வீரர்கள் திருக்கோவில் சூப்பர் ஸ்டார் அணியின் கீதன்,         தம்பிலுவில் ரேஞ்சர்ஸ் அணி வீரர் ஆதுவுக்கும் கிடைத்தது,  சுற்றுப்போட்டியில் அதிகூடிய விக்கெட் களை கைப்பற்றய வீரராக தம்பிலுவில் ரேஞ்சர்ஸ் அணி வீரராக  காந்தன் பெற்று கொண்டார்.

இவ் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நிகழ்வுக்கு


எமது தம்பிலுவில்.இன்போ(thambiluvil.info) இணையக்குழு ஊடகப்பங்களிப்பினை வழங்கியது.
















Share on Google Plus

About news

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!