அன்னையின் கண்ணகியின் அலங்காரத் தேர் ஆலயத்தினை அடைதல்

[Photos: NR]

தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயத்தின் இவ்வாண்டுக்கான திருக்குளிர்த்திச் சடங்கு விழாவின் ஆறாம் நாள் நேற்று  ஞாயிற்றுக்கிழமை   2017.06.09 அன்னை கண்ணகை மக்களின் குறை நிறைகளை நேரில் அறிய அன்னையின் அலங்காரத் தேரில் கிராமபிரவேசம்(ஊர்வலம்) இரவு  ஆரம்பமானது .


 அன்னையின் அலங்காரத் தேரில் கிராமபிரவேசம்(ஊர்வலம்) நிறைவில்  அன்னையின் அலங்காரத் தேர் காலை 7.30மணியளவில் ஆலயத்தினை வந்தடைந்தது.

Share on Google Plus

About news

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!