சற்று முன் தம்பட்டையில் இடம்பெற்ற வாகன விபத்து

Share:

[A.Aru & Natheepan]

சற்று முன் தம்பட்டையில் பெரிய முகத்துவாரத்திற்கு அருகாமையில் கனரக வாகனம் ஒன்று இன்று   வியாழக்கிழமை சுமார் 6.30 மணியளவில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

  இதன் பொது எவருக்கும் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்தது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்,


No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!