Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

திருக்கோவில் கள்ளியந்தீவு அருள்மிகு ஸ்ரீ சகலகலை அம்மன் தேவஸ்தான சங்காபிஷேகம் மற்றும் பாற்குடபவனி

[Photos : Dineshkanth] வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோவில் கள்ளியந்தீவு  அருள்மிகு ஸ்ரீ சகலகலை அம்மன்  தேவஸ்தான கும்பாபிஷேக தின அஷ்...


[Photos : Dineshkanth]

வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோவில் கள்ளியந்தீவு  அருள்மிகு ஸ்ரீ சகலகலை அம்மன்  தேவஸ்தான கும்பாபிஷேக தின அஷ்டோத்ரர் சங்காபிஷேகம் மற்றும் பாற்குடபவனி   நிகழ்வானது இன்று 14.06.2017 புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

மேலும் இவ் பாற்குடபவனி, சங்காபிஷேகநிகழ்வுகளுள் ஏராமான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.