Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

மரண அறிவித்தல் - அமரர். திருமதி. குனமணி தெட்சனாமூர்த்தி

மரண அறிவித்தல் - அமரர். திருமதி. குனமணி தெட்சனாமூர்த்தி தம்பிலுவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட   அமரர். திருமதி. குனமணி தெட்ச...

மரண அறிவித்தல் -
அமரர். திருமதி. குனமணி தெட்சனாமூர்த்தி

தம்பிலுவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  அமரர். திருமதி. குனமணி தெட்சனாமூர்த்தி  
அவர்கள் 2017.06.13 திகதி இன்று காலமானார். 

 மலர்வு -1955.08.23        உதிர்வு - 2017.06.13


அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் இன்போ (thambiluvil.info) இணையக்குழு சார்பா எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.