மரண அறிவித்தல் - அமரர். திரு .வேலுப்பிள்ளை பொன்னுத்துரை

மரண அறிவித்தல் -
அமரர். திரு .வேலுப்பிள்ளை பொன்னுத்துரை (பூசகர் மற்றும் சித்த வைத்தியர்)


துறைநீலாவனையினை பிறப்பிடமாகவும் திருக்கோவிலினை  வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். திரு.வேலுப்பிள்ளை பொன்னுத்துரை  அவர்கள் 2017.06.11 திகதி     ஞாயிற்றுக்கிழமை இன்று காலமானார். 

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தப்பன் கண்ணகி அவர்களின் அன்புக் கணவரும் மற்றும் வைத்தியலிங்கம் , பசுபதி, பிள்ளையம்மா ஆகியோரின் சகோதரரும், காலம்சென்ற பெரின்பநாயகி, அரிச்சுனன் மற்றும் மனோரஞ்சன்(சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்), சிவம், இந்திராதேவி மோகலேட்சுமி  ஆகியோரின் தந்தையும் ஆவர்.

 மலர்வு -1935.10.20        உதிர்வு - 2017.06.11


அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் இன்போ (thambiluvil.info) இணையக்குழு சார்பா எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.
Share on Google Plus

About news

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!