விநாயகபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவத்தின் 3ம் நாள் சடங்கு PHOTOS & VIDEO

Share:

[NR]

விநாயகபுரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கு உற்சவப் பெருவிழா 2017ன் 3ம் நாள் திருவிழா கடந்த 23.06.2017 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இவ் சடங்கு பூஜையின் சில புகைப்படங்கள் & காணொளி.
No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!