விநாயகபுரம் சிவன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் 2ம் நாள் திருவிழா

Share:
[Photos: Surenth & NR]

கிழக்கிலங்கை திருக்கோவில் விநாயகபுரம் அருள்மிகு ஸ்ரீ சிவன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 2017 திருவிழாவானது  கடந்த 24.06.3017 திகதி  சனிக்கிழமை இடம்பெற்ற சுவாமியின் முதலாம்    மற்றும் இரண்டாம் வீதி உலா நிகழவில் இடம்பெற்றது.No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!