Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

அருள்மிகு ஸ்ரீ மங்கைமாரியம்மன் ஆலய 1008 சங்காபிஷேகம் நிகழ்வு

கிழக்கு இலங்கையின் திருக்கோவில் அருள்மிகு ஸ்ரீ மங்கைமாரியம்மன்  ஆலய 1008 சங்காபிஷேகம் விஞ்ஞாபன நிகழ்வானது 18.06.2017 திகதி ஞாயிற்றுக்கிழமை ...

கிழக்கு இலங்கையின் திருக்கோவில் அருள்மிகு ஸ்ரீ மங்கைமாரியம்மன்  ஆலய 1008 சங்காபிஷேகம் விஞ்ஞாபன நிகழ்வானது 18.06.2017 திகதி ஞாயிற்றுக்கிழமை கிரிஜைகள் நடைபெற்று மேள, நாதஸ்வர மங்கள வாத்தியங்கள் முழங்க பல பக்த அடியார்களின் அரோகரா கோசத்துடன் வெகுசிறப்பாக முறையில் சங்காபிஷேகம் இடம்பெற்றது.