மரண அறிவித்தல் - அமரர். திரு.பொன்னையா இராசதுரை

Share:
மரண அறிவித்தல் -
அமரர். திரு.பொன்னையா இராசதுரை  


தம்பிலுவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். திருமதி.திரு.பொன்னையா இராசதுரை  அவர்கள் 2017.05.27 திகதி சனிக்கிழமை இன்று   காலமானார். 


அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நேசமணி அவர்களின் அன்புக் கணவரும் மற்றும் கலாநிதி (தம்பிலுவில்), கலாஜோதி (இலண்டன்) , கலாமதி (தம்பிலுவில்), தயாபரன் (களுவாஞ்சிகுடி) ஆகியோரின் தந்தையும் ஆவர்.

அன்னாரின் பூதவுடல் அன்னாரின் இல்லத்தில் இறுதி கிரியைகள் யாவும் நடைபெற்று 2017.05.28 ஞாயிறு நாளையதினம் மாலை தம்பிலுவில் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 மலர்வு -1942.06.24        உதிர்வு - 2017.05.27


அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் இன்போ (thambiluvil.info) இணையக்குழு சார்பா எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!