அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

Share:
நிலவுக்குள்ளே
ஒரு மின்னற்கீற்று
என் அன்னையின்
முகச்சிரிப்பு....


உடலில் சுமந்து
உயிரை பகிர்ந்து
உருவம் தந்த தெய்வம்
அம்மா!!!

அனைத்து அன்னையர்களுக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.
Happy Mother's Day Wishes For All Amma's.No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!