மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

Share:
தம்பிலுவில் ஆதவன் விளையாட்டுக்கழகம் நடாத்தும் மறைந்த திரு.சுந்தரமூர்த்தி,  திருமதி.சுந்தரமூர்த்தி ஞாபகர்த்த மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி வருகின்ற 20-05-2017 நடாத்த விளையாட்டுக்கழகத்தினர் தீர்மானித்துள்ளனர்.

இப் போட்டி அணிக்கு 8 வீரர்கள் 6 ஓவர் கொண்ட போட்டியாகும் . இதில் உங்கள்  அணிகளும் கலந்து கொள்ள விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள் - 075-5576403.No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!