Monday, May 01, 2017

மரண அறிவித்தல் - அமரர். திருமதி. முருகமூர்த்தி கெங்கேஸ்வரி

மரண அறிவித்தல் -
அமரர். திருமதி. முருகமூர்த்தி கெங்கேஸ்வரி 

தம்பிலுவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  சரஸ்வதி வித்தியாலய வீதியை சேர்ந்த    அமரர். திருமதி. முருகமூர்த்தி கெங்கேஸ்வரி  
அவர்கள் 2017.05.01 திகதி இன்று காலமானார். 

 மலர்வு -1950.08.10        உதிர்வு - 2017.05.01


அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் இன்போ (thambiluvil.info) இணையக்குழு சார்பா எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.

No comments:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!