நன்றி நவிலலும் 31ம் கிரியை அழைப்பிதலும்

Share:

நன்றி நவிலலும் 31ம் கிரியை அழைப்பிதலும்

அமரர் திரு பூரணம்மா அருளம்பலம் (ஓய்வுபெற்ற அதிபர்)மண்ணில் :1936.09.2    விண்ணில்:2017.04.06


கடந்த துர்முகி வருடம் பங்குனி மாதம் 2017.04.06 வியாழக்கிழமை அணைந்துவிட்ட எம்குலவிளக்கின் செய்திகேட்டு வருகைதந்தோர் உடனிருந்தோர் பதாதைகள் வைத்திருந்தோர் தொலைபேசி ஊடாக அனுதாபம் தெரிவித்தோர் மற்றும் இறுதி கிரியைகளில் பங்குபற்றினோர் .அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதுடன் மற்றும் அன்பு அன்னையின் ஆத்மசாந்தி பூஜை நிகழ்வுகள், 2017.05.06 சனிக்கிழமை எமது இல்லத்தில் நடைபெற உள்ளதால் அதில் பங்குகொண்டு மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறும் அன்புடன் அழைக்கின்றோம்.

மக்கள் மருமக்கள் சகோதரங்கள் பேரப்பிள்ளைகள்.
தென்றல் வீதி
தம்பிலுவில்-01.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!