பேஸ்புக் தொடர்பில் 1,100 முறைப்பாடுகள்

Share:
கடந்த நான்கு மாதங்களில், சமூக வலைத்தளங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொட​ர்பில், சுமார் 1,100 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, இலங்கை கணினி அவசரத்தயார் நிலைக்குழு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அப்பிரிவின் பாதுகாப்புப் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவிக்கையில், போலியான பேஸ்புக் கணக்குகள் தொடர்பிலேயே அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு, போலியான பேஸ்புக் கணக்குகள் தொடர்பில், 2,200 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது

.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!