மரண அறிவித்தல் - அமரர். திருமதி. தங்கம்மா நாச்சிக்கவுண்டர்

மரண அறிவித்தல் -
அமரர். திருமதி. தங்கம்மா நாச்சிக்கவுண்டர் 

தம்பிலுவிலை சர்வோதய வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட  அமரர். திருமதி. தங்கம்மா நாச்சிக்கவுண்டர்  
அவர்கள் 2017.04.07 திகதி நேற்று காலமானார். 

 மலர்வு -1926.05.10        உதிர்வு - 2017.04.07

அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் இன்போ (thambiluvil.info) இணையக்குழு சார்பா எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.
Share on Google Plus

About news

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!