திருக்கோவில் கல்வி வலயத்தின் முறைசாரா கல்வி பிரிவினால் மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு


[S.Raju]

திருக்கோவில் கல்வி வலயத்தின்  முறைசாரா கல்வி(Non Formal) பிரிவினால் பார்வைக்குறைபாடு உடைய மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வானது கடந்த 03.04.2017  திங்கட்கிழமை திகோ/ அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா வித்தியாலயத்தில் நடைபெற்றது.


இதன் அடிப்படியில் திகோ/ அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா வித்தியாலய, திகோ/ தம்பிலுவில் தேசியபாடசாலை, திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் வித்தியாலய மாணவர்கலுக்கு இவ் மூக்குக் கண்ணாடிகள்  திருக்கோவில் கல்வி வலயத்தின்  வலயக்கல்வி பணிப்பாளர்  திரு.ஆர்.சுகிர்தராஜன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது . இதில் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.


Share on Google Plus

About news

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!