Friday, April 14, 2017

அனைவருக்கும் இனிய தமிழ், சிங்கள புதுவருட நல்வாழ்த்துக்கள்

உலகெங்கும் உள்ள அணைத்து எமது பிரதேச மக்களுக்கும் எமது thambiluvil.info ( தம்பிலுவில்.info) இணையக்குழுவின்  இனிய தமிழ், சிங்கள புதுவருட  நல்வாழ்த்துக்கள். இவ் மலர்ந்திருக்கும் புத்தாண்டானது அனைவருக்கும் இனிமையான புத்தாண்டாக அமைவதோடு, உங்களின் அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக நிறைவேற  எமது வாழ்த்துக்கள்.




People Of Thambiluvil & Thirukkovil   

No comments:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!