மரண அறிவித்தல் - அமரர். திருமதி. நவஜோதி கந்தராஜா

மரண அறிவித்தல் -
அமரர். திருமதி. நவஜோதி கந்தராஜா

தம்பிலுவிலை  பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  அமரர் திருமதி. நவஜோதி கந்தராசா 
அவர்கள் 2017.03.22 திகதி இன்று காலமானார். 

 மலர்வு -1956.12.01        உதிர்வு - 2017.03.22

அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் இன்போ (thambiluvil.info) இணையக்குழு சார்பா எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.
Share on Google Plus

About news

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!