களுவாஞ்சிக்குடியில் விபத்தில் தம்பிலுவிலை சேர்ந்த முதியவர் ஒருவர் பலி

Share:
Iகளுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் அருகே 02.03.2017 வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் தம்பிலுவில் முனையூரினை சேர்ந்த பரதேசி திருநாயகமூர்த்தி(சின்னவன்) எனும் 68 வயது நிரம்பிய முதியவர்  ஒருவர் பலியானார்.


மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மோட்டார்சைக்கிளும் ஆட்டோவும் மோதி இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!