Monday, March 13, 2017

மரண அறிவித்தல் - அமரர். சிவஸ்ரீ கதிர்வேல் குருக்கள்

மரண அறிவித்தல் - அமரர். சிவஸ்ரீ கதிர்வேல் குருக்கள் 

வரலாற்று சிறப்புமிகு அருள்மிகு ஸ்ரீ சங்கமன் கண்டி பிள்ளையார் ஆலயத்தில் நாற்பது ஆண்டுகாலமாக ஆஸ்தான குருவாக தொண்டாற்றிய அமரர். சிவஸ்ரீ கதிர்வேல் குருக்கள் ஐயா அவர்கள் கடந்த  2017.03.12 நேற்று காலமானார்.

 மலர்வு -1948.06.23        உதிர்வு - 2017.03.12


அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் இன்போ (thambiluvil.info) இணையக்குழு சார்பா எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.

No comments:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!