Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தின் ஸ்தாபகரின் 85ஆவது ஜனனதின நிகழ்வு

தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தின் ஸ்தாபகரான சுவாமிநாதர் தம்பையா அடிகளாரின் 85ஆவது ஜனனதின  நிகழ்வானது 25.03.2017 வெள்ளிக்கிழம...

தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தின் ஸ்தாபகரான சுவாமிநாதர் தம்பையா அடிகளாரின் 85ஆவது ஜனனதின  நிகழ்வானது 25.03.2017 வெள்ளிக்கிழமை   சுனாமியால் பாதிக்கட்ட  தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தின் வளாகத்தினுள் அமைந்துள்ள சுவாமிநாதர் தம்பையா அடிகளாரின் சமாதி நிலையத்தில்  நடைபெற்றது.

இதன்போது திருநாவுக்கரசு நாயனார் குருகுல முகாமைத்துவ பணிப்பாளர்,  செயலாளர்,  பொருளாளர் மற்றும் குருகுல மாணவர்கள், குருகுல பழைய மாணவர்கள் மற்றும் குருகுலத்துடன் இணைந்தவர்கள் போன்றோர்   கொண்டனர்.