மரண அறிவித்தல் - அமரர். பூபாலபிள்ளை இராசநாயகம்

Share:
மரண அறிவித்தல் -
அமரர். பூபாலபிள்ளை இராசநாயகம்

செனைக்குடியிருப்பினை  பிறப்பிடமாகவும் காயத்திரி கிராமம், திருக்கோவில் -04 வசிப்பிடமாகவும் கொண்ட  பூபாலபிள்ளை இராசநாயகம் அவர்கள் இன்று 03.02.2017 வெள்ளி காலை 9.00 மணியளவில் தனது  55ஆவது  வயதில் காலமானார்,அன்னார் svo  நிறுவனத்தின் "ஸ்தாபகர் " நந்தபாலு அவர்களின் மாமா அன்னாரின் இறுதிக் கிரியைகள் காயத்திரி கிராமம், திருக்கோவில் -04 ல் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று 04.02.2017 சனிக்கிழமை காலை 10.00மணியளவில் வினாயகபுரம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். 

 மலர்வு -1962.05.02        உதிர்வு - 2017.02.03அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் இன்போ (thambiluvil.info) இணையக்குழு சார்பா எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!