அறநெறி பாடசாலைகளுக்கான தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு

[Photos: Rajarethnam & Vinoth ]

திருக்கோவில் பிரதேச செயலார் பிரிவுக்கு உட்பட்ட  மூன்று  அறநெறி பாடசாலைகளுக்கான தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 31.01.2016 வெள்ளி அன்று திருக்கோவில் பிரதேச செயலக பிரதேச செயலாளர் திரு.சி.ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் தாண்டியடி விக்னேஸ்வரா அறநெறி பாடசாலை, விநாயகபுரம் முத்துமாரி அறநெறி பாடசாலை, விநாயகபுரம் சக்தி அறநெறி பாடசாலைகளுக்கான தளபாடங்கள் வழங்கபட்டன.


 இந்நிகழ்வில்  பிரதேச செயலாளர், கலாசார உத்தியோகத்தர், திருக்கோவில் அறநெறி பாடசாலைகளுக்கான இணைப்பாளர், அறநெறி பாடசாலைகளுக்கான பொறுப்பாசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






Share on Google Plus

About news

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!