காசோலை வழங்கும் நிகழ்வு

Share:
கடந்த 2016ம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளி அனர்த்தத்தின்  காரணமாக  திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட   பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு கடந்த 02.01.2016 திங்கட்கிழமை திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.சி.ஜெகராஜன்  தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.


 இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர், ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!