Tuesday, January 03, 2017

மரண அறிவித்தல் - அமரர். காசிநாதர் இராஜதுரை

மரண அறிவித்தல் -
அமரர். காசிநாதர் இராஜதுரை

 தம்பிலுவில் அம்மன் கோவில் வீதியினை சேர்ந்த   
அமரர். காசிநாதர் இராஜதுரை (சமாதான நீதவான்) 02.01.2017 நேற்று காலமானார்.


        மலர்வு -1937.08.10                       உதிர்வு - 2017.01.02



எமது தம்பிலுவில் இன்போ (thambiluvil.info) இணையக்குழு சார்பான ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!